ETV Bharat / sitara

ஹர்பஜனின் ‘பிரண்ட்ஷிப்’ டிரெய்லர் வெளியானது

author img

By

Published : Sep 6, 2021, 4:58 PM IST

ஹர்பஜன் சிங் மற்றும் லாஸ்லியா இணைந்து நடித்துள்ள பிரண்ட்ஷிப் படத்தின் டிரெய்லர் வெளியானது.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/06-September-2021/12985483_1.JPG

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், பிக் பாஸ் புகழ் லாஸ்லியா நடித்து வரும் திரைப்படம் 'பிரண்ட்ஷிப்'.

ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் தமிழ் படத்தில் முன்னணி கதாபாத்திரமாக நடிப்பது இதுவே முதல்முறையாகும். இந்தப் படத்தை பி.ஸ்டாலின், ஜேபிஆர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜூன், சதீஷ் உள்ளிட்டோர் இதில் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ஜான் பால் ராஜ், சாம் சூர்யா ஆகியோர் இயக்கி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. இதன் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

இதை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த ஹர்பஜன், நண்பர்களே இப்போ என்ன ஆச்சுனா.பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத #FriendShipTrailer ரெடி ஆகிட்டு.உங்களுக்காக என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ‘வீரமே வாகை சூடும்’ டப்பிங் பணி தொடக்கம்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.