ETV Bharat / sitara

கௌதம் மேனனின் 'ஜோஷ்வா' - படக்குழுவின் புதிய அறிவிப்பு - எனை நோக்கி பாயும் தோட்டா

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் 'ஜோஷ்வா' திரைப்படம் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

Joshua
author img

By

Published : Nov 2, 2019, 11:46 PM IST

'எனை நோக்கி பாயும் தோட்டா', 'துருவ நட்சத்திரம்' படங்களைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கும் படம் 'ஜோஷ்வா'. இந்தப்படத்தில் ஒரு நாள் இரவில், போகன், எல்கேஜி, பப்பி உள்ளிட்ட படங்களில் நடித்த வருண் கதாநாயகனாக நடிக்கிறார்.

இதில், வருணுக்கு ஜோடியாக அறிமுக நடிகை ராஹெய் நடிக்கிறார். இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

Joshua
கௌதம் மேனன் இயக்கத்தில் 'ஜோஷ்வா'

தற்போது இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கூடவே இப்படம் வரும் 2020 காதலர் தினத்தன்று வெளியாகும் எனவும் அறிவித்துள்ளது.

படத்தின் கூடுதல் விவரங்கள் மற்றும் டீசர் உள்ளிட்டவை பற்றி விரைவில் அறிவிப்பதாகவும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Joshua
நடிகர் வருண்

நடிகர் வருண் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கௌதம் மேனன் இயக்கிய 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வரும் நவம்பர் 29ஆம் தேதி வெளியிடுகிறது.

இந்த இரண்டு அறிவிப்பும் இன்று ஒரே நாளில் வெளியாகியிருப்பதால் இரண்டு படங்களின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, கௌதம் மேனன் படங்கள் வெளியீட்டில் இருந்துவந்த சிக்கல்கள் படிபடியாக சுமூகமாகி வருகிறது.

இதையும் படிங்க...

'எனை நோக்கி பாயும் தோட்டா' - ரிலீஸ் தேதி அறிவிப்பு

Intro:Body:

Presenting the Promising & Dapper First Look of

@menongautham

's Directorial #Joshua Starring

@iamactorvarun

&

@iamRaahei

Produced by

@VelsFilmIntl

!!! A Valentines Day 2020 Release

Congrats to the whole team

@Ashkum19

#JoshuaFirstLook #VelsFilm

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.