ETV Bharat / sitara

முதலமைச்சரின் பொது நிவாரண நிதி:  ரூ. 1 கோடி வழங்கிய தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ்.

சென்னை: கரோனா தடுப்புப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.

Relief Fund
Relief Fund
author img

By

Published : Jun 1, 2021, 10:48 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில், கரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் ரூ. 1 கோடி வழங்கியுள்ளார். இதனை அவர் தனது குடும்பத்தினருடன் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கசோலையாக வழங்கியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.