ETV Bharat / sitara

சத்தமின்றி காதல் படத்தில் நடித்து முடித்த அட்டகத்தி தினேஷ்! - படப்பிடிப்பு

அட்டகத்தி தினேஷ் நடித்து வரும் 'நானும் சிங்கிள் தான்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Attakathi dinesh
author img

By

Published : Aug 10, 2019, 3:19 PM IST

அசாத்திய நடிப்பால் ரசிகர்களின் மனதை வென்றவர் அட்டகத்தி தினேஷ். எதிர்பார்த்த வெற்றிக்காக காத்திருக்கும் தினேஷ் 'இரண்டாம் உலகப்போர் கடைசிக் குண்டு' படத்தில் ஒரு அழுத்தமான வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், 'நானும் சிங்கிள் தான்' என்ற படத்தில் நடித்து வருகிறார். கோபி இயக்கும் இப்படத்தை பாடி த்ரி நிறுவனம் சார்பில் ஜெயகுமார், 'புன்னகை பூ' பட நடிகை கீதா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

தினேசுடன் நெருங்கி உறவாடும் தீப்தி திவேஸ்

இளைஞர்களை கவரும் வகையில் காதலை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் தினேஷுக்கு ஜோடியாக தீப்தி திவேஸ் நடிக்கிறார். இப்படத்தில், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஜெயக்குமார் கூறுகையில், ஒரு புது மாதிரியான ஒரு கிளைமாக்ஸ் காட்சி இந்த படத்தில் உள்ளது. அது நிச்சயம் ரசிகர்களை கவரும்.

படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டன் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றது. அக்டோபர் முதல் வாரத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

Intro:தினேஷ் நடிக்கும் “ நானும் சிங்கிள் தான் “
Body:three is a company என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா இணைந்து தயாரித்துள்ள படம் “ நானும் சிங்கிள் தான் “

இந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்கதாநாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி அறிமுக இயக்குனர் கோபி இயக்குகிறார்

இந்த படம் குறித்து தயாரிப்பாளர் ஜெயக்குமார் கூறுகையில்

இது முழுக்க முழுக்க காதல், கமர்ஷியல் படம். வித்தியாசமான திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் கோபி. ஒரு புது மாதிரியான ஒரு கிளைமாக்ஸ் காட்சி இந்த படத்தில் உள்ளது அது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக நிச்சயம் இருக்கும். லண்டனில் இருக்கும் தமிழ் டான் கதாபாத்திரத்தில் நடித்து மொட்ட ராஜேந்திரன் காமெடியில் கலக்கி இருக்கிறார். இந்த படம் ரசிகர்களுக்கு அருமையான காமெடி விருந்தாக இருக்கும். படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.

Conclusion:படத்தின் படப்பிடிப்பு லண்டன் ஹீரோ சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. அக்டோபர் முதல் வாரத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.