சென்னை: வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் லக்ஷ்மி ராய், சாக்ஷி அகர்வால் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது.
இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவிடம் இணை இயக்குநராக பணியாற்றிய வினோ வெங்கடேஷ், இதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
ஹாரர் த்ரில்லர் ரக படமாக இது உருவாகியுள்ளது. எஸ். சுப்பையா தயாரிக்கும் இப்படத்துக்கு அஷ்வமித்ரா இசையமைக்க, ராமி ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங் பணிகளை லாரன்ஸ் கிஷோர் மேற்கொண்டுள்ளார்.
தற்போது இந்த படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது. லட்சுமி ராய் ஒரு பேப்பரை துரத்திக்கொண்டு செல்கிறார், த்ரில்லான காட்சியுடன் ஸ்னீக் பீக் முடிவடைகிறது. லக்ஷ்மி ராய்க்கு இது முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 24ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Watch Horror Thriller Loaded #Cinderella Sneak peek Out Now https://t.co/JQivsKp0Xl#Cinderella 👸 Worldwide from Sep 24th ..👗💃🏻
— RAAI LAXMI (@iamlakshmirai) September 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Watch Horror Thriller Loaded #Cinderella Sneak peek Out Now https://t.co/JQivsKp0Xl#Cinderella 👸 Worldwide from Sep 24th ..👗💃🏻
— RAAI LAXMI (@iamlakshmirai) September 18, 2021Watch Horror Thriller Loaded #Cinderella Sneak peek Out Now https://t.co/JQivsKp0Xl#Cinderella 👸 Worldwide from Sep 24th ..👗💃🏻
— RAAI LAXMI (@iamlakshmirai) September 18, 2021
இதையும் படிங்க: மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது குறித்து விஜய் சேதுபதி