ETV Bharat / sitara

திரிஷாவை கிறங்கடித்த நடிகையின் வாழ்த்து - விஜய் சேதுபதி

திரிஷாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகை ஒருவர் திருமணம் செய்து கொள்வோம் என்று தனது எண்ணத்தை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

File pic
author img

By

Published : May 4, 2019, 3:40 PM IST

Updated : Sep 8, 2021, 7:28 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் திரிஷா இன்று (மே 4) தனது 36ஆவது பிறந்த நாளை கொண்டாடிவருகிறார். அவரது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடிவருகின்றனர்.

திரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் 60ஆவது படமான பரமபதம் விளையாட்டு திரைப்படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை சார்மி திரிஷாவிற்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

அதில், 'பேபி எப்போதும் உன்னை விரும்புகிறேன். என் காதலை நீ ஏற்பாய் என்று முழங்காலிட்டு காதலனைப் போல் காத்திருக்கிறேன். திருமணம் செய்து கொள்ளலாம். இப்போது அது சட்டப்பூர்வமாகவும் அனுமதிக்கப்படுகிறது' என்று கூறியுள்ளார்.

Last Updated : Sep 8, 2021, 7:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.