சிறந்த திரைப்படத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட படங்கள்
- பெல்ஃபாஸ்ட் (Belfast) திரைப்படம்.
- கோடா (CODA) திரைப்படம்.
- டோண்ட் லுக் அப் (Don't Look Up).
- டிரைவ் மை கார் (Drive My Car).
- டூன் (Dune).
- கிங் ரிச்சர்ட் (King Richard).
- லிகோரிஸ் பிட்ஸா (Licorice Pizza).
- நைட்மேர் ஆலே (Nightmare Alley).
- தி பவர் ஆஃப் தி டாக் (The Power of the Dog).
- வெஸ்ட் சைடு ஸ்டோரி (West Side Story)
வெற்றி பெற்ற படம்:
- கோடா (CODA) திரைப்படம். விருது பெற்றவர்கள் தயாரிப்பாளர்கள் பிலிப் ரூஸ்லெட், ஃபேப்ரிஸ் ஜியான்ஃபெர்மி மற்றும் பேட்ரிக் வாச்ஸ்பெர்கர்.
இதையும் படிங்க: Oscars 2022: ஆஸ்கர் விருதுகள் 2022 லைவ் அப்டேட்ஸ்