ரசிகர்களின் பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே பிகில் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளதையொட்டி, தன் ரசிகர்களுடன் உரையாடும் விதமாக AMA எனப்படும் ஆஸ்க் மீ எனிதிங் கலந்துரையாடல் பகுதியை ட்விட்டரில் இயக்குநர் அட்லி தொடங்கியுள்ளார்.
#AskAtlee எனப்படும் தன் ட்விட்டர் ஹேண்டில் வழியாக, ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துவரும் இயக்குநர் அட்லி, நடிகர் விஜய், ஜாக்கி ஷெராஃப், பிகில் திரைப்படத்தின் கதாப்பாத்திரங்களைப் பற்றிய தகவல்கள் என ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் உற்சாகமாக பதிலளித்துவருகிறார். விஜயை வைத்து எப்போது ஒரு முழுநீள கேங்ஸ்டர் படம் இயக்குவீர்கள் என்று கேட்ட ரசிகர் ஒருவருக்கு, ”செஞ்சாச்சே! பிகில் திரைப்படத்தைப் பாருங்கள்” என உற்சாகமாய் பதிலளித்துள்ளார்
-
Senjache!! Watch #bigil #AskAtlee https://t.co/QQ05txn4yq
— atlee (@Atlee_dir) October 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Senjache!! Watch #bigil #AskAtlee https://t.co/QQ05txn4yq
— atlee (@Atlee_dir) October 24, 2019Senjache!! Watch #bigil #AskAtlee https://t.co/QQ05txn4yq
— atlee (@Atlee_dir) October 24, 2019
நயன்தாராவின் கதாப்பாத்திரம்பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, சந்தோஷமான, உணர்ச்சிகரமான, ஊக்குவிக்கும் ஒரு கதாப்பாத்திரம் என பதிலளித்துள்ள அட்லீ, ஜாக்கி ஷெராஃப் பற்றிய கேள்விக்கு, ஜாக்கி தன் நண்பர் என்றும், அவரின்மீது தனக்கு மிகுந்த மதிப்புள்ளதாகவும், ஜாக்கியுடன் பணியாற்றியது தனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
-
full fun, emotion and inspiring! Avanga dhan movie le Angel! My darling! #AskAtlee https://t.co/mvuQ7QR0kf
— atlee (@Atlee_dir) October 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">full fun, emotion and inspiring! Avanga dhan movie le Angel! My darling! #AskAtlee https://t.co/mvuQ7QR0kf
— atlee (@Atlee_dir) October 24, 2019full fun, emotion and inspiring! Avanga dhan movie le Angel! My darling! #AskAtlee https://t.co/mvuQ7QR0kf
— atlee (@Atlee_dir) October 24, 2019
மேலும், பிகில், கைதி திரைப்படங்கள் இந்த தீபாவளியில் நேருக்கு நேர் மோதவுள்ள நிலையில், இரு படங்களுக்கும் சேர்த்து தன் வாழ்த்துக்களையும் பதிவிட்டுள்ளார்.
-
i have a huge amount of love and respect for #SRK sir and he also loves my work. Soon, hopefully, we will do something about it.#AskAtlee https://t.co/3pPL2sXcAz
— atlee (@Atlee_dir) October 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">i have a huge amount of love and respect for #SRK sir and he also loves my work. Soon, hopefully, we will do something about it.#AskAtlee https://t.co/3pPL2sXcAz
— atlee (@Atlee_dir) October 24, 2019i have a huge amount of love and respect for #SRK sir and he also loves my work. Soon, hopefully, we will do something about it.#AskAtlee https://t.co/3pPL2sXcAz
— atlee (@Atlee_dir) October 24, 2019
ஷாருக்கான் பற்றிய கேள்விக்கு, ஷாருக்கானும் தானும் ஒருவரின்மீது ஒருவர் மிகுந்த மதிப்பும், அன்பும் வைத்திருப்பதாகவும், விரைவில் இதுகுறித்து தான் ஏதாவது செய்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளதையொட்டி, ஷாருக்கானை அட்லீ விரைவில் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
இதையும் படிங்க: