ETV Bharat / sitara

'நீ என் செல்லக்குட்டி, என் பட்டு' - கதிர் குறித்து அட்லி - அட்லி

#AskAtlee என்ற ஹேஷ்டேக்கில் கேள்வி கேட்பவர்களுக்கு இயக்குநர் அட்லி பதில் அளித்துவருகிறார்.

Kathir in bigil
author img

By

Published : Oct 24, 2019, 8:11 PM IST

’மதயானைக் கூட்டம்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் கதிர். அதன்பிறகு கிருமி, சிகை, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள் என தமிழ் சினிமாவின் முக்கியமான திரைப்படங்கள் பலவற்றிலும் நடித்துள்ளார். இவர் தற்போது ‘பிகில்’ படத்தில் விஜய்யின் தம்பியாக நடித்துள்ளார்.

திரையுலக பிரபலங்கள் ட்விட்டரில் தங்கள் ரசிகர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம். அந்த வகையில் ‘பிகில்’ படத்தை இயக்கியுள்ள இயக்குநர் அட்லி, #AskAtlee என்ற ஹேஷ்டேக்கில் தன்னிடம் கேள்வி கேட்கும்படி கூறியிருந்தார். இதில் விஜய் ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பிவரும் வேளையில், ‘பிகில்’ படத்தில் நடித்துள்ள கதிர் ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Kathir in bigil
Kathir in bigil

'அண்ணா என்ன பத்தி என்ன சொல்ல ஆசைப்படுறீங்க' எனக் கதிர் கேட்டதற்கு, 'உன்னப் பத்தி என்னடா சொல்றது!! நீ என் செல்லக்குட்டி என் பட்டு! நீ ஒரு ராக்ஸ்டார் #Verithanam panrom!!!' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ராயப்பன்... மைக்கேல்... பிகிலை காண வெறித்தனமாக காத்திருக்கும் 'பிகில்' வில்லன்!

Intro:Body:

Bigil

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.