ETV Bharat / sitara

ஹாட்ஸ்டாரில் வெளியானது ஆர்யாவின் டெடி!

ஆர்யா நடித்துள்ள டெடி திரைப்படம் ஹாட்ஸ்டார், ஓடிடி தளத்தில் வெளியானது.

author img

By

Published : Mar 12, 2021, 6:17 PM IST

ஹாட்ஸ்டாரில் வெளியானது ஆர்யாவின் டெடி!
ஹாட்ஸ்டாரில் வெளியானது ஆர்யாவின் டெடி!

நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் போன்ற படங்களை இயக்கியவர் சக்தி சவுந்திரராஜன். இவர், தற்போது ஆர்யாவை வைத்து டெடி என்ற படத்தை இயக்கியுள்ளார்.

ஆர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். மேலும் சதீஷ், கருணாகரன், சாக்ஷி அகர்வால், இயக்குனர் மகிழ் திருமேனி ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசை அமைத்துள்ளார்.

ஹாட்ஸ்டாரில் வெளியானது ஆர்யாவின் டெடி!
ஹாட்ஸ்டாரில் வெளியானது ஆர்யாவின் டெடி!

இந்த படம் மார்ச் 19ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று ஹாட்ஸ்,டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க...இரட்டை வேடத்தில் மீண்டும் திரைக்கு வரும் மன்மதமன் !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.