ETV Bharat / sitara

உருவாகும் 'அரண்மனை 3': நாயகன் நயாகி இவர்களா...? - சுந்தர் சி

சுந்தர் சி இயக்கத்தில் உருவாக இருக்கும் அரண்மை 3 படத்தில் ஆர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Aranmanai
Aranmanai
author img

By

Published : Jan 20, 2020, 11:41 PM IST

தமிழில் வெற்றிப்பெற்ற படங்கள் தற்போது அடுத்தடுத்த பாகமாக எடுக்கப்படுகிறது. காஞ்சனா, சிங்கம், பில்லா, சண்டக்கோழி, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களின் இரண்டாம் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. தமிழ் சினிமாவில் ஹாரர் ஜனரில் வெளியான காஞ்சனா, அரண்மனை படங்களின் இரண்டாம் பாகம் நல்ல வசூலை கொடுத்தன.

2014ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் சுந்தர் சி, வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான அரண்மனை படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இரண்டு வருடங்களுக்கு பின் சுந்தர்.சி இயக்கத்தில் சித்தார்த், த்ரிஷா, சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் அரண்மனை 2 வெளியானது. இத்திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தது.

தற்போது அரண்மனை 3 படத்தை இயக்க சுந்தர் சி ஆர்வம் காட்டி வருகிறார். இதற்கான நடிகர் நடிகை தேர்வு நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி படத்தின் கதநாயகனாக ஆர்யாவும், சுந்தர் சியும் நடிக்க உள்ளதாகவும் கதநாயகியாக ராஷி கண்ணாவும், ஆண்ட்ரியாவும் நடிக்க உள்ளதாகவும் தெரிகிறது. விரைவில் இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியுடம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிங்க: ஜாண்டி ரோட்ஸைக் கலங்கவைத்த கல்லிபாய் திரைப்படம்!

Intro:Body:

#Aranmanai3 update:- Director #SundarC’s mega blockbuster #Aranmanai ‘s 3rd instalment is getting ready. Stars 2 heroes #Arya & Sundar C. #Raashikhanna will be one of the female lead and #Andreajeremiah will be playing the same in this part too.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.