ETV Bharat / sitara

கற்பனை கேரக்டர்களுக்கு உருவம் கொடுத்த ஓவியர்கள் - 'ஒத்த செருப்பு' குழுவினரின் புதிய முயற்சி

படம் பார்த்து கதை சொல்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது படம் பார்த்து ஓவியம் வரையும் நிகழ்வு ’ஒத்த செருப்பு சைஸ் 7’ திரைப்படத்தை பார்த்த பின்பு நிகழ்ந்துள்ளது.

ஒத்த செருப்பு சிறப்பு காட்சியில் பார்த்திபன் பேச்சு
author img

By

Published : Sep 18, 2019, 6:17 PM IST

சென்னை: 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தை சிறப்பு காட்சியாக ஓவியர்களுக்கு திரையிட்ட அப்படத்தின் இயக்குநர் பார்த்திபன், அவர்களுடன் கலந்துரையாடினார்.

இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்துள்ள படம் 'ஒத்த செருப்பு சைஸ் 7'. இந்தப் படம் வரும் 20ஆம் தேதி வெளியாகிறது.

இதனையடுத்து சென்னை கோடம்பாக்கத்தில் படத்தின் விமர்சனம் மற்றும் கருத்து பகிர்வு நிகழ்வு தொடர்ந்து 24 மணி நேரம் இடைவிடாமல் நடைபெற்று வருகிறது.

கற்பனை கேரக்டர்களுக்கு உருவம் கொடுத்த ஓவியர்கள் - 'ஒத்த செருப்பு' குழுவினரின் புதிய முயற்சி

இதனிடையே சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓவியர்களுக்கு 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இதன் முடிவில் படத்தில் வரும் கற்பனை கதாபாத்திரங்களின் உருவம் எப்படி இருக்கும் என்பதை ஓவியர்கள் வரையும் நிகழ்வு நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து படம் பார்த்த ஓவியர்களுடன் நடிகர் பார்த்திபன் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர் .

Intro:கற்பனை கதாபாத்திரங்களுக்கும் உருவம் கொடுத்து ஒத்த செருப்பு படக்குழுவினர்

Body:நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் இயக்கி நடித்துள்ள படம் ஒத்த செருப்பு வருகின்ற 20ம் தேதி வெளியாகிறது. இதனையடுத்து சென்னை கோடம்பாக்கத்தில் இப்படத்தின் விமர்சனம் மற்றும் கருத்துபகிர்வு நிகழ்வு தொடர்ந்து 24 மணி நேரம் இடைவிடாமல் நடைபெற்று வருகிறது. இதனிடையே சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஓவியர்களுக்கு ஒத்த செருப்பு படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது இதன் முடிவில் இந்த ஓவியர்கள் ஒத்த செருப்பு படத்தில் வரும் கற்பனை கதாபாத்திரங்களின் உருவம் எப்படி இருக்கும் என்பதை வரையும் நிகழ்வு நடைபெற்றது ஒத்த செருப்பு படம் பார்த்த ஓவியர்கள் உடன் நடிகர் பார்த்திபன் உரையாடினார் . அப்போது ஒத்த செருப்பு குறித்த கருத்துகளை நடிகர் பார்த்திபன் இடம் ஓவியர்கள் தெரிவித்தனர் .

Conclusion:ஏற்கனவே ஆசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இப்படம் பதியப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.