ETV Bharat / sitara

அரண்மனை 3 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - cinema news

சென்னை: ’அரண்மனை 3’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அரண்மனை 3
அரண்மனை 3
author img

By

Published : Apr 22, 2021, 12:38 PM IST

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான 'அரண்மனை’ பேய் படம் இதுவரை இரண்டு பாகங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. தற்போது மூன்றாம் பாகம் விறுவிறுப்பாகத் தயாராகி வருகிறது.

இதில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. முந்தைய பாகங்களைப் போல் காமெடி கலந்த திகில் படமாக 'அரண்மனை 3' உருவாகியுள்ளது.

அரண்மனை 3 மோஷன் போஸ்டர்

இந்நிலையில் ’அரண்மனை 3’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. திகில் கிளப்பும் வகையில் வெளியாகியுள்ள மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.