ETV Bharat / sitara

ஓ... இது தல 60 புதிய கெட்டப்பா? தல வேற லெவல்

author img

By

Published : May 23, 2019, 6:55 AM IST

அஜித் உடல் எடையை குறைத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இது அடுத்தப்படத்திற்கான கெட்டப் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

File pic

நடிகர் அஜித் விஸ்வாசம் படத்தை அடுத்து அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி வெற்றிபெற்ற 'பிங்க்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து இருக்கிறார்.

நேர்கொண்ட பார்வை என்று தலைப்பு வைத்துள்ள இப்படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் படத்தை தயாரிக்கிறார். யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கும் நிலையில் படம் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தல 60 புதிய கெட்-அப்
தல 60 புதிய கெட்-அப்

இந்தப் படத்தின் போஸ்ட் புரொடொக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் அஜித்தின் 60ஆவது படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்க உள்ளார்.

விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படத்திற்காக உடல் எடையை குறைத்துள்ளார். இது அடுத்த படத்திற்காக எடுத்த முடிவு என்றும் செய்தி வெளியாகி வருகிறது. இந்நிலையில் உடல் எடையைக் குறைத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

'தல 60' படத்தின் கெட்டப் இதுவாக இருக்குமா? 

வைரலாகும் புகைப்படம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.