ETV Bharat / sitara

பிரபல நடிகைக்கு இந்த சின்ன வயதில் இப்படியொரு தங்கச்சியா? - ராஷ்மிகா மந்தானா

ரசிகர் கேட்ட கேள்விக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ராஷ்மிகா மந்தானா பதிலளித்து திக்குமுக்காட வைத்துள்ளார்.

ராஷ்மிகா மந்தானா
author img

By

Published : Mar 24, 2019, 4:45 PM IST

'சலோ' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான ராஷ்மிகா மந்தானா, 'கீதா கோவிந்தம்' படத்தின் மூலம் பிரபலமானார். இப்படத்தின் வெற்றி, ராஷ்மிகா மந்தானாவிற்கு தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகி என்ற அந்தஸ்தை தந்துள்ளது. மேலும், 'இன்கேம் இன்கேம்' என்ற பாடல் மற்றும் இந்த படத்தில் இடம்பெற்ற காட்சிகள் தென்னிந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 'கீதா கோவிந்தம்' படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் 'டியர் காம்ரேட்' படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில்இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், கார்த்திக்குடன் சேர்ந்து தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ராஷ்மிகா மந்தானா தனது ரசிகர் கேட்ட கேள்விக்கு ஷாக் கொடுக்கும் வகையில் பதில் அளித்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். அந்த ரசிகர் ராஷ்மிகா சிறுமியுடன் இருக்கும் புகைப்படத்தை வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ராஷ்மிகா மந்தானா, அவள் என்னுடைய தங்கை என்று கூறியுள்ளார்.

இதனைக்கண்டு, ஷாக்கான அந்த ரசிகர் இந்த சின்ன வயதில் ராஷ்மிகாவிற்கு தங்கையா? அல்லது கலாய்க்கிறாரா என்று ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.