ETV Bharat / sitara

108 முறை சூரிய நமஸ்காரம் செய்து அசத்திய பிரணிதா; வைரலாகும் வீடியோ - சூரிய நமஸ்காரங்கள்

நடிகை பிரணிதா தான் 108 முறை சூரிய நமஸ்காரம் செய்துள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார்.

108 முறை சூரிய நமஸ்காரங்கள் செய்து அசத்திய பிரணிதா

author img

By

Published : Feb 1, 2020, 10:54 PM IST

Updated : Feb 1, 2020, 11:02 PM IST

திரையுலகில் உள்ள நடிகைகள் பலரும் தங்களது உடலை கச்சிதமாக வைத்துக்கொள்வதில் ஆர்வமுடையவர்கள். இதற்காக படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் உடற்பயிற்சி செய்வது, யோகா செய்வது என்று எப்போதும் தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் நடிகை பிரணிதா, 108 முறை சூரிய நமஸ்காரம் செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், '108 சூரிய நமஸ்காரம் செய்துள்ளேன். ரத சப்தமி என்பது பருவத்தை வசந்த காலத்திற்கு மாற்றுவதையும் அறுவடை பருவத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. 108 சூர்ய நமஸ்காரம் செய்வது முக்கியத்துவம் வாய்ந்தது' என்று குறிப்பிட்டுள்ளார்.

  • 108 surya namaskaras done and dusted ✅
    Ratha Saptami is symbolic of the change of season to spring and the start of the harvesting season. It also marks the Birthday of Surya , hence the significance of doing 108 Surya Namaskars pic.twitter.com/amRyzS8PFc

    — Pranitha Subhash (@pranitasubhash) February 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதை கண்ட ரசிகர்கள் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக இதே போன்று பிரணிதா ஜிம்மில் உடற்பயற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டிருந்தார். பிரணிதா தற்போது கன்னடத்தில் 'ரமணன் அவதாரா' என்ற படத்திலும், ஹிந்தியில் 'புஜ்ஜி', 'ஹாங்கமா 2' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: 'சைக்கோ-2 படம் கண்டிப்பாக வரும்' - உதயநிதி ஸ்டாலின்

Intro:Body:

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">108 surya namaskaras done and dusted ✅ <br>Ratha Saptami is symbolic of the change of season to spring and the start of the harvesting season. It also marks the Birthday of Surya , hence the significance of doing 108 Surya Namaskars <a href="https://t.co/amRyzS8PFc">pic.twitter.com/amRyzS8PFc</a></p>&mdash; Pranitha Subhash (@pranitasubhash) <a href="https://twitter.com/pranitasubhash/status/1223521678967242755?ref_src=twsrc%5Etfw">February 1, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

Conclusion:
Last Updated : Feb 1, 2020, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.