ETV Bharat / sitara

ஓடிடியில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் 'திட்டம் இரண்டு': ரசிகர்கள் வரவேற்பு - ஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு

ஐஸ்வர்யா ராஜேஷ் காவல்துறை ஆய்வாளராக நடித்துள்ள 'திட்டம் இரண்டு' திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியானது.

aishwarya rajesh
aishwarya rajesh
author img

By

Published : Jul 30, 2021, 12:13 PM IST

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'திட்டம் இரண்டு'. த்ரில்லர் படமான இப்படத்தை தினேஷ் கண்ணன், வினோத் குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

கரோனா பரவல் காரணமாக திரைக்கு வரமால் இருந்த இப்படம், இன்று (ஜூலை.30) நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியானது.

காவல் ஆய்வாளராக இருக்கும் ஆதிரா தனது நண்பரின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என அறியாமல் அதனை எப்படி கண்டுபிடிக்கிறார். அப்படி கண்டுபிடித்தபின் அவருக்கு தெரியவரும் திடுக்கிடும் உண்மை என்ன என்பவை குறித்து விறுவிறுப்பாக இப்படத்தில் காட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் 'திட்டம் இரண்டு' திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளை பார்த்த திரைப்பட விமர்சகர்கள் பலரும் பாராட்டியிருந்த நிலையில், இப்படத்தை பார்த்த ரசிகர்களும் கலவையான விமர்சனங்களை சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அதிரடி திருப்பங்கள் நிறைந்த 'திட்டம் 2': விமர்சகர்கள் பாராட்டு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.