ETV Bharat / sitara

லைகாவின் அபராதம் ஏழை குழந்தைகளுக்கு - நடிகர் விஷால்

லைகா நிறுவனம் மூலம் பெறப்பட்ட அபராத தொகை 5 லட்ச ரூபாயை ஏழை குழந்தைகளின் கல்விச்செலவுக்கு அளிக்கப்போவதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Aug 21, 2021, 5:26 PM IST

விஷால் அறிவிப்பு
விஷால் அறிவிப்பு

சென்னை: நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு சில நாட்களுக்கு முன் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், துப்பறிவாளன் 2 படம் வெளியாகும் சமயத்தில் விஷால் வாங்கிய கடன் தொகையை திருப்பி பெற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்டுவிட்டு, தற்போது முழு தொகையையும் கோரி படத்தின் வெளியீட்டிற்கு முன்பே வழக்கு தொடர்ந்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.

மேலும் லைகா நிறுவனத்திற்கு 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த பணத்தை அறக்கட்டளை மூலம் ஏழை குழந்தைகளின் கல்வி செலவுக்கு அளிக்கப்போவதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். இந்த நிதியுதவி தேவி அறக்கட்டளை மூலம் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : 15 ஆண்டுகளாக பறவைகளின் பசியாற்றிய 'சித்ரா'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.