தமிழில் 'பாய்ஸ்', 'அரண்மனை 2' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சித்தார்த். இவர் தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகர் சித்தார்த் சினிமா மட்டுமின்றி சமூக பிரச்னைகள் குறித்தும் - அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகளைக் குறித்தும் அவ்வப்போது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்தும் வருவார். அதிலும் குறிப்பாக மோடியை விமர்சித்து இவர் பதிவிடும் ட்வீட் இணையத்தில் வைரலாகியும் வரும்.
-
I grew up thinking Indira Gandhi would be remembered as India's most authoritarian, megalomaniacal and difficult PM ever. Now it's not even a contest. Aayega tho Modi hi!
— Siddharth (@Actor_Siddharth) June 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I grew up thinking Indira Gandhi would be remembered as India's most authoritarian, megalomaniacal and difficult PM ever. Now it's not even a contest. Aayega tho Modi hi!
— Siddharth (@Actor_Siddharth) June 26, 2021I grew up thinking Indira Gandhi would be remembered as India's most authoritarian, megalomaniacal and difficult PM ever. Now it's not even a contest. Aayega tho Modi hi!
— Siddharth (@Actor_Siddharth) June 26, 2021
இந்நிலையில் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவின் சர்வாதிகார பிரதமர் இந்திரா காந்திதான் என்று நினைத்து வளர்ந்தேன். ஆனால், தற்போது அவர் போட்டியில் கூட இல்லை. மோடி மட்டுமே வருவார் என பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது சமூகவலைதளத்தில் கவனம் பெற்று வருகிறது.
இதையும் படிங்க: மோடிக்கு நெருக்கமானவர்கள் என்னை மிரட்டுகிறார்கள் - சித்தார்த்!