ETV Bharat / sitara

எஸ்.வி. சேகருக்கு கரோனா தொற்று! - எஸ்.வி.சேகருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

நடிகர் எஸ்.வி. சேகருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Sv sekhar tested covid positive
நடிகர் எஸ்.வி.சேகருக்கு கரோனா தொற்று உறுதி
author img

By

Published : Jan 23, 2022, 9:34 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் மூன்றாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளையும், கட்டுப்பாடுகளையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமைபடுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பாதிப்புக்கள் அதிகரித்து வருகின்றன. இந்தக் கரோனா தொற்றால் அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் எனப் பாரபட்சமின்றி அனைவரும் பாதித்து வருகின்றனர். எத்தனை பாதுகாப்பாக இருந்தாலும் இதன் பரவல் குறைந்தபாடில்லை.

சமீபகாலமாக தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றால் பாதித்து வருகின்றனர். அந்த வரிசையில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ - வும், நடிகருமான எஸ்.வி.சேகருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

இதையும் படிங்க: லதா மங்கேஷ்கருக்கு கரோனா பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.