இயக்குநர் லிங்குசாமி 'சண்டைக்கோழி 2' படத்தை தொடர்ந்து வேறு எந்தப் படமும் இயக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில், தற்போது தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார்.
இப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு '#RAPO19' என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீனிவாசா சிட்டூரி தயாரிக்கும் இப்படம் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் வெளியாகிறது.
-
The Big News is Here! 🎇#RAPO19 Shoot Commences on July 12th, Stay tuned for more updates
— Srinivasaa Silver Screen (@SS_Screens) July 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Ustaad @ramsayz @dirlingusamy @IamKrithiShetty @ThisIsDSP @SS_Screens @sujithvasudev @NavinNooli @anbariv pic.twitter.com/5P27TZok7g
">The Big News is Here! 🎇#RAPO19 Shoot Commences on July 12th, Stay tuned for more updates
— Srinivasaa Silver Screen (@SS_Screens) July 7, 2021
Ustaad @ramsayz @dirlingusamy @IamKrithiShetty @ThisIsDSP @SS_Screens @sujithvasudev @NavinNooli @anbariv pic.twitter.com/5P27TZok7gThe Big News is Here! 🎇#RAPO19 Shoot Commences on July 12th, Stay tuned for more updates
— Srinivasaa Silver Screen (@SS_Screens) July 7, 2021
Ustaad @ramsayz @dirlingusamy @IamKrithiShetty @ThisIsDSP @SS_Screens @sujithvasudev @NavinNooli @anbariv pic.twitter.com/5P27TZok7g
இந்தாண்டு பிப்ரவரி மாதம் படம் குறித்தான அறிவிப்பு வெளியான நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது.
தற்போது கரோனா பரவல் குறைந்ததையடுத்து படத்தின் படப்பிடிப்பு ஜூலை 12ஆம் தேதி தொடங்கும் எனப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதையும் பாருங்க: அழகால் ரசிகர்களை அசர வைக்கும் கீர்த்தி ஷெட்டி!