ETV Bharat / sitara

‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் டினி டாம்!

author img

By

Published : Nov 5, 2019, 11:32 PM IST

நடிகர் ரகுமான் நடிப்பில் உருவாகி வரும் ஆபரேஷன் அரபைமா படத்தில் நடிகர் டினி டாம் வில்லனாக நடிக்கிறார்.

tini tom

முன்னாள் கடற்படை வீரரும் இயக்குநருமான ப்ராஷ் இயக்கும் படம் 'ஆபரேஷன் அரபைமா'. இதில் நடிகர் ரகுமான் நடிக்கிறார். நடோடிகள் அபிநயா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மலையாள நடிகர் டினி டாம் வில்லனாக நடிக்கிறார்.

tinitom
படத்தின் ஒரு காட்சியில்

இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக டினி டாம் அறிமுகமாகிறார். இவர் மலையாளத்தில், 'பஞ்ச பாண்டவர்', 'பட்டாளம்', 'பிராஞ்சியேட்டன் அண்ட் தி செயின்ட்', 'இன்டியன் ருபி', 'பியூட்டிஃபுல்', 'ஸ்பிரிட்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் கலக்கிய “கலாபவன் மணி”யைப்போலவே கலாபவனிலிருந்து வரும் இவர் ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்.

'ஆபரேஷன் அரபைமா' படத்திற்கு பின் தமிழ் சினிமாவின் வில்லன் நடிகர்கள் வரிசையில் டினி டாம் முக்கிய இடத்தைப் பிடிப்பாரா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

Intro:‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘புது வில்லன்’.
Body:முன்னாள் கடற்படை வீரரும் இயக்குனருமான ப்ராஷ் இயக்கும் படம் “ஆபரேஷன் அரபைமா” . இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகிறார் பிரபல மலையாள நடிகர் டினி டாம்.

பஞ்ச பாண்டவர், பட்டாளம், பிராஞ்சியேட்டன் அண்ட் தி செயின்ட், இன்டியன் ருபி, பியூட்டிஃபுல், ஸ்பிரிட் உள்பட பல மலையாளப்படங்களில் நடித்துள்ள டினி டாம், ஆபரேஷன் அரபைமா படத்தில் ரகுமானுக்கு வில்லனாக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் கலக்கிய “கலாபவன் மணி”யைப்போலவே கலாபவனிலிருந்து வரும் இவர் ஒரு மிக்ரி ஆர்ட்டிஸ்ட்.

Conclusion:ஆபரேஷன் அரபைமா படத்திற்கு பின் தமிழ் சினிமாவின் வில்லன் நடிகர்கள் வரிசையில் டினி டாம் முக்கிய இடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.