ETV Bharat / sitara

பெண் குழந்தைக்கு அப்பாவான நடிகர் நகுல்!

author img

By

Published : Aug 3, 2020, 7:25 PM IST

சென்னை: நடிகர் நகுல் - ஸ்ருதி தம்பதியினருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

நகுல்
நகுல்

'பாய்ஸ்' படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நடிகராக அறிமுகமானவர் நகுல். இவர், நடிகை தேவயானியின் சகோதரர் ஆவார். நகுல் மாசிலாமணி, காதலில் விழுந்தேன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், வல்லினம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது, தமிழில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளதோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார்.

நகுலின் இன்ஸ்டகிரம்
நகுலின் இன்ஸ்டகிரம்
இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவருக்குப் பெண் குழந்தை பிறந்ததுள்ளது. இதுகுறித்து நகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோவுடன் அறிவித்துள்ளார். இதைக் கண்ட அவரது ரசிகர்கள், பிரபலங்கள் நகுலுக்குத் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.