ETV Bharat / sitara

'பிக்பாஸ்' பிரபலத்துக்குப் பிறந்த குட்டி தேவதை!

author img

By

Published : Nov 10, 2019, 8:28 AM IST

'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்குபெற்ற பிரபல நடிகர் கணேஷ் வெங்கட்ராமனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

actor Ganesh venkatraman blessed with baby girl

'அபியும் நானும்', 'தனி ஒருவன்' போன்ற திரைப்படங்களில் நடித்து பெயர் பெற்றவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். இவர் தொலைக்காட்சி தொடர் நடிகை நிஷாவை சில ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இதனிடையே கணேஷ்-நிஷா தம்பதியினருக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தைப் பிறந்தது. இதைத்தொடர்ந்து அக்குழந்தையின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார் கணேஷ்.

குட்டி அமைரா

அந்தப் பதிவில் ஒரு சின்ன முகத்தில் எல்லா கடவுள்களின் தெய்வீகமும் அடங்கிவிட்டது. வணக்கம் நண்பர்களே, எங்கள் குட்டி இளவரசி அமைராவுக்கு ஹலோ சொல்லுங்கள் என்று பதிவிட்டு தனது மனைவி, மகளுடன் இருக்கும் புகைப்படத்தை கணேஷ் பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க: உங்களை வாழ்த்த பல காரணங்கள் இருக்கு - 'கோடீஸ்வரி' ராதிகாவை வாழ்த்திய 'பாலிவுட் பிக் பி'

Intro:Body:

Ganesh venkatraman baby

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.