ETV Bharat / sitara

'ஓம் நமசிவாய...' வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்த தனுஷ் - dhanush latest updates

தன்னுடைய பிறந்தநாளில் தனக்கு வாழ்த்து கூறியவர்களுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

தனுஷ்
தனுஷ்
author img

By

Published : Jul 29, 2021, 3:20 PM IST

நடிகர் தனுஷ் நேற்று (ஜூலை 28) தனது 38ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனையொட்டி அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  • வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றி 🙏🙏🙏 My heartfelt thanks to each and every one of you who took the time to wish me on my birthday. 🙏🙏🙏 Om namashivaaya

    — Dhanush (@dhanushkraja) July 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதில், "வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றி. எனது பிறந்தநாளில் நேரம் ஒதுக்கி வாழ்த்திய ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. ஓம் நமசிவாய" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'சொல்லப்படாத கதையைக் கண்முன் நிறுத்துகிறது' - சார்பட்டா குறித்து சூர்யா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.