ETV Bharat / sitara

நடிகர் பரத்தின் 50ஆவது படம் - பூஜையுடன் தொடக்கம்; கதாநாயகி யார் தெரியுமா? - நடிகர் பரத்தின் 50ஆவது திரைப்படம்

பரத் நடிக்கும் 50ஆவது திரைப்படம் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

பரத் - வாணி போஜன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்!

author img

By

Published : Mar 16, 2022, 6:07 PM IST

சென்னை: திரைத்துறையில் நடிகராக தனது பயணத்தைத் தொடங்கி பல வெற்றிப் படங்களை அளித்த நடிகர் பரத் நடிக்கும் 50ஆவது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதில் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

திரில்லர் கலந்த பேமிலி டிராமா திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் நடிகர் பரத்திற்கு ஜோடியாக வாணிபோஜன் நடிக்கிறார். R.P.பிலிம்ஸ் பிரமாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றது. விவேக் பிரசன்னா, பிக் பாஸ் புகழ் டேனி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மலையாளத்தில் வெளியான லூசிபர், மரைக்காயர், குருப் உள்ளிட்ட பல படங்களின் டப்பிங்கிற்கு, தமிழில் வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதிய R.P.பாலா இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் P.G.முத்தையா இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இதையும் படிங்க:AK62 அப்டேட்: விக்னேஷ் சிவனுடன் கைகோர்க்கும் அஜித்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.