ETV Bharat / sitara

அனுராக் காஷ்யப்பின் தோழியாக வேண்டும் - நடிகை டாப்ஸி - Anurag Kashyap's best friend

பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் சிறந்த தோழியாக வேண்டும் என்பதே தனது விருப்பம் என நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.

நடிகை டாப்ஸி-இயக்குநர் அனுராக் காஷ்யப்
author img

By

Published : Mar 29, 2019, 11:56 AM IST

ஃபீட் அப் வித் ஸ்டார்ஸ் சீசன் 2 என்ற இணைய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை டாப்ஸி, தனது விருப்பங்கள் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் அனைதாவிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அப்போது அவர், பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், தன்னுடைய பக்கத்து வீட்டுக்காரராக இருந்தால், அவரிடமிருந்து முதலில் போல்-டான்சிங் (Pole dancing) என்ற நடனத்தை கற்றுக்கொள்வேன் என தெரிவித்தார்.

மேலும், பிரபல பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப்பின் சிறந்த தோழியாக விரும்புகிறேன். பின் அவருடன் சேர்ந்து ஹாலிவுட் பார்ட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும். இதுவே தனது வாழ்வின் இறுதி ஆசையாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் இயக்கத்தில் உருவாக உள்ள த்ரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். முன்னதாக அவர் 2018ஆம் ஆண்டு அனுராக் இயக்கத்தில் வெளியான மன்மார்சியன் என்ற பாலிவுட் நகைச்சுவை படத்தில் நடித்திருந்தார்.

தற்போது டாப்ஸி உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த வயதான இரண்டு துப்பாக்கிச்சுடும் வீராங்கனைகள் குறித்த கதையான 'சாந்த் கி ஆன்க்' என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

Intro:Body:

Mumbai Actress Taapsee Pannu says she wants to learn pole dancing from her "Judwaa 2" co-star Jacqueline Fernandez.

She said this on talk show "Feet up with the Stars Season 2", presented by Voot Originals and hosted by celebrity stylist Anaita Shroff Adajania, read a statement. 

Asked what would she do if Jacqueline was her neighbour, Taapsee said: "I think we'll be working out together, she works out really crazy." "I don't mind learning pole dancing from her. I know I'll be horrible at it but I really want to work out with her," she added. 

The actress wants to be filmmaker Anurag Kashyap's best friend. "I want to be his best friend and tag along to fancy Hollywood parties. It is my ultimate desire to attend Hollywood parties," she said. 

Taapsee worked with Kashyap in "Manmarziyaan" and is working with him again in a supernatural thriller.

At the moment, Taapsee is busy with "Saand Ki Aankh", which also features Bhumi Pednekar. It is based on old sharpshooters -- Chandro Tomar and her sister-in-law Prakashi Tomar.

Chandro, 87, and Prakashi, 82, are from Uttar Pradesh's Johri village and reportedly took up sharpshooting in their 50s. Chandro, fondly called shooter 'dadi', is among the world's oldest female sharpshooters.

Directed by Tushar Hiranandani, "Saand Ki Aankh" also features Prakash Jha and Vicky Kadian in pivotal roles.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.