ETV Bharat / sitara

ஆக்‌ஷன் வீடியோவுடன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளித்த சோனாக்‌ஷி - ஃபோர்ஸ் 2 படத்தில் சோனாக்‌ஷி சின்ஹா ஆக்‌ஷன் காட்சி

மறக்க முடியாக ஆக்‌ஷன் காட்சி என்று குறிப்பிட்டு 'ஃபோர்ஸ்' படத்தில் ஜான் ஆபிரகாமுடன் நடித்த ஆக்‌ஷன் காட்சி மேக்கிங் விடியோவை வெளியிட்டுள்ள பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா, விரைவில் இதுபோன்றதொரு படத்தில் நடிக்க இருப்பதாக ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தகவலையும் அளித்துள்ளார்.

Sonakshi shares action-packed video
Actress sonakshi sinha
author img

By

Published : Jan 13, 2020, 10:02 PM IST

மும்பை: 2016இல் வெளியான 'ஃபோர்ஸ் 2' படத்தின் ஆக்‌ஷன் காட்சியின் மேக்கிங் விடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா.

பாலிவுட் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராகத் திகழ்ந்து வரும் சோனாக்‌ஷி சின்ஹா வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தமிழில் சூப்பர் ஹிட்டான 'காக்க காக்க' படத்தின் ரீமேக்காக இந்தியில் ஜான் ஆபிரகாம் - ஜெனிலியா நடிப்பில் 2011இல் வெளிவந்த படம் 'ஃபோர்ஸ்'. இந்தப் படம் சூப்பர் ஹிட்டான நிலையில், இதன் இரண்டாம் பாகமாக 2016ஆம் ஆண்டு 'ஃபோர்ஸ் 2' வெளியானது.

இதில், ஹீரோயினாக சோனாக்‌ஷி சின்ஹா நடித்திருந்தார். படத்தில் ஜான் ஆபிரஹாமுக்கு இணையாக அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளை வெளுத்து வாங்கி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

இதையடுத்து இந்தப் படத்தில் இடம்பெற்ற ஆக்‌ஷன் காட்சியை தற்போது தனது ட்வீட்டரில் பதிவிட்டுள்ள சோனாக்‌ஷி, 'ஜான் ஆபிரஹாமுடன் இணைந்து வெளிப்படுத்திய அதிரடியின் நினைவலைகள். இது நான் நடித்து மறக்க முடியாத அதிரடி ஆக்‌ஷன் காட்சி. இதேபோல் வேறொருவரை விரைவில் கிக் செய்யவுள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

காதல், காமெடி கதாபாத்திரங்களைப் போல் ஃபோர்ஸ் 2, அகிரா போன்ற படங்களில் அதிரடியிலும் கலக்கியிருக்கிறார் சோனாக்‌ஷி. சமீபத்தில் சல்மான் கான் ஜோடியாக இவர் நடித்த 'தபாங் 3' வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

இதைத்தொடர்ந்து ட்வீட்டரில் குறிப்பிட்டிருப்பதுபோல் சோனாக்‌ஷி ஆக்‌ஷன் படத்தில் தற்போது நடித்து வருகிறார் என்கிற ஆவல் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது

Intro:Body:

Sonakshi Sinha shared a behind-the-scenes video from the sets of the 2016 spy action thriller Force 2 co-starring John Abraham. In the video, Sonakshi is seen kicking serious butt as the camera captures her action from different angles.

Mumbai: Sonakshi Sinha's recent tweet has left fans speculating if the actor has a heavy-duty action flick on the cards.

Sonakshi took to Twitter to share a behind-the-scenes video from the sets of the 2016 spy action thriller Force 2 co-starring John Abraham. In the video, Sonakshi can be seen kicking serious butt as the camera captures her action from different angles.

"Throwback to some mar dhad with @TheJohnAbraham for #Force2! This was one of the most memorable action sequences that I've been a part of... cant wait to kick some ass soon again!!! #behindthescenes #action #flashbackfriday," she captioned the video.

With movies like Force 2 and Akira, Sonakshi has proved her credentials as an action star. No sooner did she tease social media with her new, action-loaded cryptic video, fans were wanting more!

"Any new movie ?????? Sona Mam go ahead," one fan commented.

Another wrote: "Chalo ab Akira2 ho Jaye."

Fans also flooded her post with comments like "super action", "excellent", "good work" and "great"!

On the work front, Sonakshi's latest release is Dabangg 3 where she reprises her role of Rajjo alongside Salman Khan's Chulbul Pandey.

Fans are wondering if the actress's tweet, especially mentioning Force 2 as her "most memorable action sequences" is a hint that her next film will showcase her purely in an action-packed avatar.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.