ETV Bharat / sitara

மர்லின் மன்றோவின் நடனத்தைக் காப்பி அடித்த ஷில்பா! - ட்விட்டர் வீடியோ

மர்லின் மன்றோவின் பிரபல நடனத்தை, பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி காப்பியடித்து நடனமாடியிருப்பது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Shilpa Shetty
author img

By

Published : Jul 26, 2019, 2:39 PM IST

Updated : Jul 26, 2019, 5:01 PM IST

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி பாசிகர் என்னும் இந்திப் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழில் மிஸ்டர் ரோமியோவில் நடித்தவர் அதன் பிறகு தொடர்ந்து இந்திப் படங்களில் நடித்தார். 2009ஆம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்தராவை திருமணம் செய்து கொண்டார்.

உடற்பயிற்சி, யோகா உள்ளிட்டவற்றில் ஆர்வமுள்ள ஷில்பா இரண்டு தினங்களுக்கு முன்பு ட்விட்டரில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோவின் 'தி செவன் இயர் பிஞ்ச்' படத்தில் அவர் ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பது மிகவும் பிரபலமானது. அதேபோல் ஷில்பாவும் நடனமாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதை பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Last Updated : Jul 26, 2019, 5:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.