ETV Bharat / sitara

சைஃப் அலி கான் நடிக்கும் 'ஜவானி ஜானிமன்' - ரிலீஸ் தேதி அறிவிப்பு - நிதின் கக்கர் இயக்கும் ஜவானி ஜானிமன்

பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் நடிக்கும் 'ஜவானி ஜானிமன்' திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

saif-ali-khan
saif-ali-khan
author img

By

Published : Dec 24, 2019, 11:43 AM IST

பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான், தபு, அலய்யா ஃபர்னிதுரேவாலா, குப்ரா சேட் உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் 'ஜவானி ஜானிமன்'.

இந்தப்படத்தை மித்ரான், நோட்புக் உள்ளிட்ட படங்களை இயக்கிய நிதின் கக்கர் இயக்குகிறார். பூஜா என்டர்டெய்ன்மென்ட், பிளாக் நைட் பிலிம்ஸ், நார்தர்ன் லைட்ஸ் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

இந்தப்படம் முன்பு 2020 பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது, ஜனவரி 31ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், 'ஜவானி ஜானிமன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. மது பாட்டில்கள், கவர்ச்சிக் கன்னிகளுடன் படுக்கையில் கிடக்கும் சைஃப் அலி கானின் வண்ணமயமான போஸ்டர் வித்தியாசமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க...

பாலிவுட் குயின் கங்கனா நடிக்கும் 'பங்கா' - டிரெய்லர் வெளியீடு!

Intro:Body:

Jawaani Jaaneman poster: Saif Ali Khan is a sleepy

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.