ETV Bharat / sitara

'40வயது தாண்டிய நடிகைகளுக்கு வாய்ப்புக்கு கிடைப்பதில்லை'- ரவீனா டாண்டன், கரீனா கபூர்

ஹிந்தி சினிமாவில் 40வயது தாண்டிய நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்று ரவீனா டாண்டன், கரீனா கபூர் தெரிவித்துள்ளனர்.

ரவீனா டாண்டன், கரீனா கபூர்
ரவீனா டாண்டன், கரீனா கபூர்
author img

By

Published : Feb 21, 2020, 10:58 PM IST

நடிகைகள் ரவீனா டாண்டன், கரீனா கபூர் சமீபத்தில் பிரபல வானொலி நிலையத்தில் பேட்டி கொடுத்தனர். 'what Women's want' என்ற தலைப்பில் இருவரும் ஹிந்தி சினிமாவில் வயதான நடிகைகளுக்கு வாய்ப்பு குறைவது குறித்து பேசினர்.

அப்போது பேசிய கரீனா கபூர், 'ஹாலிவுட்டில் ஹெலன் மிர்ரன் தொடங்கி மெரில் ஸ்ட்ரீப் வரையுள்ள நடிகைகள் தற்போது வரை கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ஆனால் பாலிவுட்டில் ஒரு நடிகைக்கு 40வயது தாண்டினாலே அவர்களுக்கு பட வாய்ப்பு குறைகிறது.

மேலும் ஹாலிவுட்டில் '40 முதல் 45 வயதுள்ள எந்த நடிகைக்கும், எந்த இயக்குநர்களுக்கும் கதை எழுதுவதில்லை' என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.தொடர்ந்து பேசிய ரவீனா, 'கதாநாயகிக்கு திருமணமானதும், அவர்களது உடல் எடையில் மாற்றம் ஏற்படுகிறது. அதனால்தான் வாய்ப்புகள் குறைகின்றன' என்று கூறினார்.

இதையும் படிங்க: சுரேஷ் சந்திரா தங்கை திருமணம்: நேரில் சென்று வாழ்த்திய அஜித்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.