ETV Bharat / sitara

இரண்டாவது வீட்டில் எனது முதல் ஹோலி - நிக்ஜோனின் குஷி போஸ்ட் - பிரியங்கா சோப்ரா ஹோலி கொண்டாட்டம்

இஷா அம்பானி நடத்திய ஹோலி விருந்தில் பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனும் கலந்துக்கொண்டனர்.

Nick Jonas
Nick Jonas
author img

By

Published : Mar 7, 2020, 1:27 PM IST

வட இந்தியாவில் வண்ணத்திருவிழாவான ஹோலி பண்டிக்கை கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியுள்ளது. ஏற்கனவே பாலிவுட் பிரபலங்கள் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இணைந்து சிறப்பித்து வருகின்றனர்.

இதனையடுத்து இஷா அம்பானி மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து ஹோலி விருந்து அளித்துள்ளார். இதில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டனர். இதில் பிரியங்காவும், அவரது கணவர் நிக் ஜோனும் கலந்துக்கொண்டனர்.

பின் அங்கு அவர்கள் ஒருவரை ஒருவர் வண்ணப்பொடி தூவி ஹோலி கொண்டாடினார். இது குறித்து நிக்ஜோன் தனது சமூகவலைதளப்பக்கமான இன்ஸ்டாகிராமில், எனது இரண்டாவது வீடான இந்தியாவில் எனது முதல் ஹோலி (ஐந்து நாட்களுக்கு முன்னதாக) கொண்டாடியுள்ளோன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இவர்களுடன் கொண்டாடுவது மிகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது என பதிவிட்டு நிக்கும், பிரியாங்காவும் முகத்தில் வண்ணசாயம் பூசிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: உளவியல் பாணி திரில்லராக உருவாகும் பிந்து மாதவியின் 'யாருக்கும் அஞ்சேல்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.