ETV Bharat / sitara

ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க இப்படி ஒரு தரிசனமா? பாலிவுட் ஸ்மைல் குயின் வெளியிட்ட கிளாமர் கிளிக்! - ஜாக்குலின் பெர்னாண்டஸின் கிளாமர் கிளிக்

தன்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 46 மில்லியனை எட்டியதையடுத்து, ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஜாக்குலின் பெர்னாண்டஸின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Jacqueline goes topless in gratitude post as her Instagram family grows over 46 million

author img

By

Published : Oct 24, 2020, 11:39 AM IST

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஜாக்குலின் பெர்னாண்டஸ் பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர், 'கிக்', 'மர்டர் 2', 'ரேஸ் 3' உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து பாலிவுட்டில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில், இன்டாகிராமில் தன்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 46 மில்லியனை எட்டியதையடுத்து, ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாலிவுட் ஸ்மைல் குயின் ஜாக்குலின் பெர்னாண்டஸின் கிளாமர் கிளிக் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பூக்களால் தன் மார்பை மறைத்துக் கொண்டு, பூக்களோடு பூக்களாக காட்சியளிக்கிறார். இந்த புகைப்படத்தை பகிர்ந்த ஜாக்குலின் பெர்னாண்டஸ், ‘லவ் யூ, தாங்க் யூ’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...ரஜினி வழியில் ஜாக்குலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.