ETV Bharat / sitara

20 ஆண்டுகளுக்கு பிறகு அதே இடம்... அதே நீச்சல் உடை... அதே போஸ்! - நடிகை வெளியிட்ட புகைப்படம்

author img

By

Published : Oct 7, 2019, 10:17 AM IST

மும்பை: மாலத்தீவு சென்றுள்ள பாலிவுட் நடிகை குல் பனாக் 20 ஆண்டுகளுக்கு முன்னதாக நீச்சல் உடை அணிந்து புகைப்படம் எடுத்துக்கொண்டதுபோல் தற்போது அதே இடத்தில், அதே பிகினி உடையணிந்து, அதே போன்றதொரு போஸுடன் புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அதே இளமை மாறாமல் இருக்கிறார் என புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

பாலிவுட் நடிகை குல் பனாக்

பாலிவுட் படங்களில் நடித்துவரும் குல் பனாக், சில இந்தி தொடர்களிலும் நடித்துள்ளார். கடந்த மே மாதம் வெளியான ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், ஆம் ஆத்மி கட்சி சார்பாக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சண்டிகர் தொகுதியில் எம்.பி. பதவிக்கு போட்டியிட்டார். சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகள் பெற்றபோதிலும் பாஜக வேட்பாளரும் நடிகையுமான கிரோன் ஹேரிடம் தோல்வியுற்றார்.

இந்த நிலையில், குடும்பத்தினருடன் விடுமுறையைக் கொண்டாடுவதற்காக மாலத்தீவி சென்றுள்ளார் நடிகை குல் பனாக். அங்கு ஜாலியாக பொழுதை கழித்த அவர், 1999ஆம் ஆண்டு பிகினி அணிந்து புகைப்படம் எடுத்துக்கொண்டதுபோல் தற்போதும் புகைப்படம் ஒன்றை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், அப்போதும், இப்போதும். 20 ஆண்டுகளுக்கு பிறகு மாலத்தீவு வந்துள்ளேன். எனது நீச்சல் உடை இன்னமும் வலிமையாகத்தான் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரது அழகான தோற்றத்தை புகழ்ந்து தள்ளியுள்ளனர். உங்களுக்கு இன்னும் வயசாகல, உங்கள் அழகின் ரகசியம் என்ன? இந்தப் புகைப்படத்தில் ஃபில்டர் மட்டுமே மாறியுள்ளது என்று அடுக்கடுக்காக கருத்து தெரிவித்துள்ளனர்.

மாலத்தீவில் தான் அனுபவித்துவரும் த்ரில் அனுபவங்களையும் குறிப்பிட்டு, தனது மகனுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார். திரைப்பிரபலங்கள் சிலரும் குல் பானக்கின் இந்தப் புகைப்படங்களுக்கு எமோஜிக்களால் கருத்துகளை நிரப்பியுள்ளனர்.

Intro:Body:

Netizens went into a frenzy seeing her ageless beauty as the Dor actress posted a then and now picture from 1999 and 2019.

Mumbai: Actress Gul Panag whose outing in films such as Manorama Six Feet Under garnered critical acclaim in the past years has shared a 20-year-old photo of herself from her vacation in Maldives.

The Dhoop actress is recently spending quality time with her family in Maldives. Sharing a then and now picture, one from 1999 and the other from 2019, she wrote: "Then and now. Back in Maldives after twenty years! My Marks & Spencer swimsuit still going strong.

Donning the same swimsuit and posing in a similar way in both the pictures, the actress left netizens astonished with her beauty.

As soon as she posted the picture on her Instagram handle, her fans, followers and friends from the film industry flooded the comment section with praises.

While actor Ayushmann Khurrana commented a heart emoji on Gul's picture, actress Rasika Duggal called her "inspiration".

VJ Maria Goretti wrote: "Fantabulous just bloody pretty and awesome."

One social media user wrote: "And you have not aged a day."

Earlier, Gul has posted a series of pictures on her social media handle from her recent vacation to Maldives.

From snorkelling with son to taking an incredible trip in a submarine, Panag is having the time of her life.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.