பாலிவுட் பிரபலங்கள் திஷா பதானி - டைகர் ஷெராஃப் ஆகியோர் இரண்டாவது முறையாக நேற்று ( ஏப்ரல் 18) மாலத்தீவுக்குச் சென்றனர். இந்நிலையில், இன்று (ஏப்ரல் 19) காலை திஷா பதானி கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டார்.
இந்தப் புகைப்படம் தற்போது நெட்டிசன்களால் அதிகம் விரும்பப்பட்டு பகிரப்பட்டுவருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக உறவில் இருக்கும் திஷா பதானி - டைகர் ஷெராஃப் இருவரும் இணைந்து இதுவரை புகைப்படங்களை வெளியிட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">