ETV Bharat / sitara

ஜான்சி ராணி கங்கனா: சிவ சேனா எம்பியை தாக்கும் பாஜக எம்எல்ஏ - MLA Ram Kadam backs kangana ranaut

சஞ்சய் ராவத் என்னை மும்பை வரக்கூடாது என வெளிப்படையாகவே மிரட்டல் விடுக்கிறார். மும்பை ஏன் பாகிஸ்தானிகள் ஆக்கிரமித்த காஷ்மீர் போல் இருக்கிறது என இப்போதுதான் புரிகிறது.

BJP MLA backs Kangana Ranaut
BJP MLA backs Kangana Ranaut
author img

By

Published : Sep 4, 2020, 3:46 AM IST

மும்பை: சிவ சேனா கட்சியின் மக்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத், நடிகை கங்கனாவை மும்பைக்கு திரும்பி வர வேண்டாம் என கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்தை பாஜக எம்எல்ஏ ராம் கடம் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மீண்டும் சிவ சேனா எம்பியிடம் இருந்து மோசமான கருத்து. மஹாராஷ்டிர அரசு சுஷாந்த் சிங் வழக்கில் நீதி கிடைப்பதை தடுக்கிறது. இதில் தொடர்புடைய பாலிவுட் போதை கும்பல்களை மும்பை போலீஸ் காப்பாற்ற முயற்சி செய்கிறது. இதுபோன்ற மிரட்டலுக்கெல்லாம் கங்கனா போன்ற ஜான்சி ராணி அஞ்சமாட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சஞ்சய் ராவத் மிரட்டியது தொடர்பாக பதிவிட்ட கங்கனா, சஞ்சய் ராவத் என்னை மும்பை வரக்கூடாது என வெளிப்படையாகவே மிரட்டல் விடுக்கிறார். மும்பை ஏன் பாகிஸ்தானிகள் ஆக்கிரமித்த காஷ்மீர் போல் இருக்கிறது என இப்போதுதான் புரிகிறது என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.