ETV Bharat / sitara

பிரிட்டன் பறந்தது பெல்பாட்டம் படக்குழு - BellBottom team jet off to UK

அக்‌ஷய் குமார் கதாநாயகனாக நடித்து உருவாகிவரும் ‘பெல்பாட்டம்’ படத்தின் குழுவினர் படப்பிடிப்புக்காக பிரிட்டன் சென்றுள்ளனர்.

Akshay, Lara and BellBottom
Akshay, Lara and BellBottom
author img

By

Published : Sep 5, 2020, 12:22 PM IST

ரஞ்சித் எம். திவாரி இயக்கத்தில் அக்‌ஷய் குமார், வாணி கபூர், லாரா தத்தா, ஹூமா குரேசி, அடில் ஹுசைன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.

நேற்று மும்பை விமான நிலையத்தில் இருந்து அக்‌ஷய் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர், லாரா மற்றும் அவரது கணவர் மகேஷ் பூபதி ஆகியோர் புறப்பட்டு சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. பெல்பாட்டம் திரைப்படம் 1980-களை சேர்ந்த கதை ஆகும். நாம் கொண்டாட மறந்த இந்திய நாயகர்களை பற்றி இப்படம் பேசும் என படக்குழு தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.