ETV Bharat / science-and-technology

அமேசான் நுகர்வோர் வணிக பிரிவின் சிஇஓ ஜெஃப் வில்கே 2021இல் ஓய்வு! - business news in tamil

அமேசானின் உலக நுகர்வோர் பிரிவின் தலைமை நிர்வாக அலுவலரான ஜெஃப் வில்கே 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனத்தில் பணியாற்றிய பின்னர், 2021ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

Amazon consumer business CEO Jeff Wilke to retire in 2021

author img

By

Published : Aug 23, 2020, 11:25 PM IST

Updated : Feb 16, 2021, 7:31 PM IST

சான் பிரான்சிஸ்கோ: அமேசானின் சில்லறை வணிக நடவடிக்கைகளின் துணைத் தலைவர் டேவ் கிளார்க், ஜெஃப் ஓய்விற்கு பின் அந்த பொறுப்பிற்கு வருவார் என அமேசான் நிறுவனம் ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“அமேசான் நிறுவனத்தில் முற்றிலும் மறுக்க முடியாத நபர்களில் ஒருவர் ஜெஃப். உங்கள் பங்களிப்புகளுக்கும் உங்கள் நட்பிற்கும் நன்றி ஜெஃப்” என்று அமேசான் தலைமை நிர்வாக அலுவலர் வெளியிட்ட ஜெஃப் பெசோஸ் செய்தியறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

வேர்ட்பிரஸ் புதுப்பிப்புகள் அனைத்தும் மீட்டமைக்கப்படும்: ஆப்பிள் நிறுவனம் உறுதி

ஊழியர்களுக்கான ஒரு அறிக்கையில், அமேசான் நிறுவனரும், தலைமை நிர்வாக அலுவலருமான ஜெஃப் பெசோஸ், ஜெஃப் வில்கேவை தனது "ஆசிரியர்" என்று குறிப்பிட்டார். 1999ஆம் ஆண்டிலிருந்து அமேசான் நிறுவனத்தில் பனியாற்றும் ஜெஃப் வில்கே, வழக்கமாக அமேசான் இ-காமர்ஸ் நிறுவனமான தளவாட அமைப்பை வடிவமைத்த பெருமைக்குரியவர்.

Last Updated : Feb 16, 2021, 7:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.