ETV Bharat / science-and-technology

ஹார்லி-டேவிட்சனின் பைக் உற்பத்தி நிறுத்தம்! - ஹார்லி-டேவிட்சன் மின்சார மோட்டார் சைக்கிள் உற்பத்தியை நிறுத்தி வைக்கிறது

ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தின் 'லைவ்ஒயர்' ​(LiveWire Electric 2020) ​மின்சார இருசக்கர வாகனத்தின் உற்பத்தியையும் விநியோகத்தையும் நிறுத்தப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Hardly-Davidson Live Wire Electric
author img

By

Published : Oct 15, 2019, 10:00 PM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

பிரபல இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி-டேவிட்சன், தனது லைவ்ஒயர்(LiveWire Electric 2020) ​மின்சார இருசக்கர வாகன உற்பத்தியையும் விநியோகத்தையும் நிறுத்தியதாக அறிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இறுதி தர சோதனையின்போது வாகனத்தில் தரமற்ற நிலையை நாங்கள் சமீபத்தில் கண்டுபிடித்ததால் உற்பத்தியையும் விநியோகத்தையும் நிறுத்தியுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளது.

Hardly-Davidson
ஹார்லி-டேவிட்சன் 'லைவ்ஒயர்' ​(Live Wire Electric 2020)

2014ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட லைவ்ஒயர், வட அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் சுமார் 30,000 அமெரிக்க டாலருக்கு(இந்திய மதிப்பில் 21 லட்சம் ரூபாய்) விற்கப்பட்டது.

Hardly-Davidson
Live Wire Electric 2020

இந்தாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்நிறுவனத்தின் விற்பனை ஆறு சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பங்குச்சந்தையில் பட்டையைக் கிளப்பிய ஐ.ஆர்.சிடி.சி.

Intro:Body:

Hardly davidson bike story

Conclusion:
Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.