ETV Bharat / lifestyle

மிட்ரேன்ஜ் மொபைல் வரிசையில் அடுத்த மான்ஸ்சர் #RedmiNotePro8

author img

By

Published : Oct 16, 2019, 8:09 PM IST

பெரும் எதிர்பார்ப்புகளைக் கிளப்பியிருந்த ரெட்மி நோட் 8 ப்ரோ என்ற மொபைல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Redmi note 8 pro

சீன நிறுவனமான ரெட்மி பொதுவாக மிக வலிமையாக இருப்பது மிட்ரேன்ஜ் எனப்படும் 15,000 - 20,000க்குள் இருக்கும் ஸ்மார்ட்ஃபோன் வரிசையில்தான். டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்வில் ரெட்மி தனது அடுத்த பாய்ச்சலாக Redmi Note 8 Pro என்ற புதிய மொபைலை வெளியிட்டுள்ளது.

  • 6.53 இன்ச் IPS எல்இடி டிஸ்பிளே
  • MediaTek Helio G90T பிராசஸர்
  • 64 மெகாபிக்சல் கேமரா+ 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா + 2 மெகாபிக்சல் மைக்ரோ கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா
  • முன்புறம் 20 மெகாபிக்சல் வாட்டர் டிராப் கேமரா
  • 4,500mah பேட்டரி
  • 18w ஃபாஸ்ட் சார்ஜ் வசதி
  • பாதுகாப்புக்கு முன்புறமும் பின்புறமும் கொரில்லா க்ளாஸ் 5
  • வெள்ளை, கறுப்பு, பச்சை ஆகிய நிறங்களில் கிடைக்கவுள்ளது

தற்போது இந்த Redmi note 8 pro ஆண்ட்ராய்டு 9 பை-ஐ மையமாக வைத்து ரெட்மி உருவாக்கிய MIUI 10 இயங்குதளத்தைக் கொண்டு இயங்கினாலும் வரும் டிசம்பர் மாத இறுதியில் MIUI 11 அப்டேட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Redmi note 8 pro மூன்று மாதிரிகளில் கிடைக்கிறது. 6GB RAM + 64GB சேமிப்புத் திறனைக்கொண்ட இந்த Redmi note 8 pro ஸ்மார்ட்ஃபோன் ரூ.14,999க்கும் 6GB RAM + 128GB சேமிப்புத் திறனைக்கொண்ட ஸ்மார்ட்ஃபோன் ரூ.15,999க்கும் 8GB RAM + 128GB சேமிப்புத் திறனைக்கொண்ட ஸ்மார்ட்ஃபோன் ரூ.17,999க்குக்கும் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்ஃபோன் வரும் அக்டோபர் 21ஆம் தேதி மதியம் 12 மணிக்கு முதல் அமேசான், எம்.ஐ. தளங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.

இதையும் படிங்க: ஆறு கேமராக்களுடன் வெளியானது Vivo V17 Pro!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.