ETV Bharat / lifestyle

ஸ்னாப்டிராகன் 888 SoC பிராசஸரில் அறிமுகமான 'ரியல்மி ஜிடி 5ஜி'

author img

By

Published : Jun 17, 2021, 11:02 AM IST

ரியல்மி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 'ரியல்மி ஜிடி 5ஜி' (Realme GT 5G) ஸ்மார்ட்போன் குறிப்பிட்ட சில நாடுகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

Realme
ரியல்மி

ரியல்மி நிறுவனம் அவ்வப்போது புதிய மாடல்களை வெளியிட்டு, வாடிக்கையாளர்களை கவர்ந்துவருகிறது. அந்த வகையில்,அந்நிறுவனத்தின் அடுத்த படைப்பான ரியல்மி ஜிடி (realme GT) 5ஜி ஸ்மார்ட்போனை, காணொலி காட்சி வழியாக ஜூன் 15ஆம் தேதி உலகச் சந்தையில் அறிமுகப்படுத்தியது.

மூன்று நிறங்களில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன், போலாந்து, ஸ்பெயின், ரஷ்யா, தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள்:

  • 6.43-இன்ச் full-HD+ அமோல்டு டிஸ்பிளே
  • 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
  • ஆண்ட்ராய்டு 12
  • ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 SoC
  • 8 ஜிபி, 12 ஜிபி ரேம்,
  • 64 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 682 முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் என - ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு
  • 16 மெகாபிக்சல் செல்பி கேமரா சென்சார்
  • 128ஜிபி, 256 ஜிபி ஸ்டோரேஜ்
  • 5ஜி சப்போட்
  • 4,500 எம்ஏஎச் பேட்டரி
  • 65W சூப்பர் டார்ட் சார்ஜிங் வசதி

எடை: 186 கிராம்

ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள்

8ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் - 39,900 ரூபாய்

12ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் - 53,200 ரூபாய்

ஆண்ட்ராய்டு 12 சப்போட் செய்யும் முதல் சாதனமும் இதுவாகும். ரேசிங் மஞ்சள், டாஷிங் சில்வர், டாஷிங் ப்ளூ ஆகிய மூன்று நிறங்களில் வெளியாகவுள்ள இந்த ஸ்மார்ட்போன், விரைவில் இந்தியச் சந்தையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: itel Magic 2 4G: குட்டி மொபைல்ல இத்தனை அம்சங்களா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.