ETV Bharat / lifestyle

ஒன்-ப்ளஸ் 8டி கைபேசியின் ‘சைபர்பங்க் 2077’ சிறப்பு பதிப்பு! - upcoming smartphones in india

ஒன்பிளஸ் அதன் புது கைபேசியான 'ஒன்பிளஸ் 8 டி சைபர்பங்க் 2077’ சிறப்புப் பதிப்பை நவம்பர் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. பெரும் டிஜிட்டர் விளையாட்டு நிறுவனமான சிடி ப்ரெஜெக்ட் ரெட் நிறுவனத்துடன் கூட்டணி வைத்து இந்தக் கைப்பேசியை ஒன்-ப்ளஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

oneplus 8t cyberpunk 2077
oneplus 8t cyberpunk 2077
author img

By

Published : Oct 31, 2020, 7:47 PM IST

பெய்ஜிங் (சீனா): சிடி ப்ரெஜெக்ட் ரெட் என்னும் விளையாட்டு தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ஒன்-ப்ளஸ் தனது 8டி கைப்பேசியின் சிறப்புப் பதிப்பை வெளியிடவுள்ளது.

இந்த நிறுவனத்தில் புதிய டிஜிட்டல் விளையாட்டு தொகுப்பான சைபர்பங்க் 2077ஐ மையமாகக் கொண்டு இந்தக் கைப்பேசியின் வெளிப்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒன்-ப்ளஸ் 8டி ‘சைபர்பங்க் 2077’ சிறப்பம்சங்கள்

  • ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்சிஜன்ஓஎஸ் 11,
  • 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 6.55 அங்குல முழு எச்டி + (1,080 x 2,400 பிக்சல்கள்) திரவ அமோலெட் தொடுதிரை
  • 12 ஜிபி ரேம்
  • ஸ்னாப்டிராகன் 865 SoC
  • 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.1 உள் சேமிப்பு வசதி

ஆகிய அம்சங்கள் கொண்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.