ETV Bharat / lifestyle

விரைவில் வெளியாகும் ஹானரின் புதிய ஸ்மார்ட்போன்கள் - எதிர்பார்பை பூர்த்தி செய்யுமா?

ஹானர் நிறுவனம் சார்பில் இம்மாத இறுதியில் வெளியாகவுள்ள ஹானர் 9A, ஹானர் 9S ஆகிய ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

Honor 9A
Honor 9A
author img

By

Published : Jul 20, 2020, 7:44 PM IST

இந்தியாவில் சீன நிறுவனங்களுக்கு எதிரான மனநிலை அதிகரித்துவரும் இந்தச் சூழலில், சீனாவின் மிகப் பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹூவாய் தனது இணை நிறுவனமான ஹானர் நிறுவவனத்தின் சார்பில் இரண்டு ஸ்மார்ட்போன்களை இம்மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

அதன்படி ஹானர் 9A, ஹானர் 9S ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் இம்மாத இறுதியில் வெளியாகவுள்ளன. இவ்விரு ஸ்மார்ட்போன்களும் கடந்த சில மாதங்களுக்கு முன் ரஷ்யாவில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஹானர் 9A சிறப்பம்சங்கள்

  • 6.30 இன்ச் எல்இடி டிஸ்பிளே
  • மீடியாடெக் ஹீலியோ பி 22 பிராசஸர்
  • 13 மெகா பிக்சல் முதன்மை கேமரா + 5 மெகாபிக்சல் கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா
  • முன்புறம் 8 மெகாபிக்சல் கேமரா
  • 5000mah பேட்டரி
  • ஆண்ட்ராய்டு 10 மையமாக கொண்டு இயங்கும் மேஜிக் 3.1 இயங்குதளம்

விலை

3 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் மாடலின் விலை 11,300 ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஹானர் 9S சிறப்பம்சங்கள்

  • 5.45 இன்ச் எல்இடி டிஸ்பிளே
  • மீடியாடெக் ஹீலியோ பி 22 பிராசஸர்
  • பின்புறம் 8 மெகாபிக்சல் கேமரா
  • முன்புறம் 5 மெகாபிக்சல் கேமரா
  • 3020mah பேட்டரி

    features of Honor 9A
    ஹானர் 9A மற்றும் ஹானர் 9S

விலை

2 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் மாடலின் விலை 7,200 ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதையும் படிங்க: ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ரெட்மி நோட் 9 சீரிஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.