காஷ்மீரின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன பாதுகாப்பு படையினருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த மோதலைத் தொடர்ந்து சீன பொருள்களை புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம் பொதுமக்களிடையே அதிகரித்துவருவது.
இந்தச் சூழ்நிலையில், சீன நிறுவனமான ரியல்மி, நேற்று தனது புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள், வயர்லெஸ் இயர்போன், டிராவல் பேக்குகள் உள்ளிட்டவற்றை வெளியிட்டுள்ளது.
-
Introducing the #realmeAdventurerBackpack with:
— realme (@realmemobiles) June 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
👉32L Large Capacity
👉650D High-density Oxford Cotton
👉IPX4 Water Resistant Material#BigSpaceForBiggerDreams
Available at ₹1,499, grab them in the 1st sale at 12PM, 1st July on https://t.co/HrgDJTZcxv, @Flipkart & @AmazonIN. pic.twitter.com/eUeSDzTUyv
">Introducing the #realmeAdventurerBackpack with:
— realme (@realmemobiles) June 25, 2020
👉32L Large Capacity
👉650D High-density Oxford Cotton
👉IPX4 Water Resistant Material#BigSpaceForBiggerDreams
Available at ₹1,499, grab them in the 1st sale at 12PM, 1st July on https://t.co/HrgDJTZcxv, @Flipkart & @AmazonIN. pic.twitter.com/eUeSDzTUyvIntroducing the #realmeAdventurerBackpack with:
— realme (@realmemobiles) June 25, 2020
👉32L Large Capacity
👉650D High-density Oxford Cotton
👉IPX4 Water Resistant Material#BigSpaceForBiggerDreams
Available at ₹1,499, grab them in the 1st sale at 12PM, 1st July on https://t.co/HrgDJTZcxv, @Flipkart & @AmazonIN. pic.twitter.com/eUeSDzTUyv
ரியல்மி X3 SuperZoom வசதிகள்
- 6.60 இன்ச் டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 855+ பிராசஸர்
- பின்புறம் 64 மெகாபிக்சல் கேமரா + 8 மெகாபிக்சல் கேமரா + 8 மெகாபிக்சல் பெரிஸ்கோப் கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா
- முன்புறம் 32 மெகாபிக்சல் கேமரா + 8 மெகாபிக்சல் கேமரா
- 120Hz டிஸ்பிளே
- ஸ்மார்ட்போன் சூடாவதைத் தவிர்க்க liquid cooling வசதி
- 4200mah பேட்டரி
- ஆண்ட்ராய்டு 10ஐ மையாகக் கொண்டு இயங்கும் ரியல்மி இயங்குதளம்
60 மடங்கு வரை ஜூம் செய்யும் திறனுடைய இந்த ஸ்மார்ட்போன் நீலம், வெள்ளை ஆகிய நிறங்களில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விலை
- 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் - ரூ. 27,999
- 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் - ரூ. 32,999
ரியல்மி X3 வசதிகள்
- 6.60 இன்ச் டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 855+ பிராசஸர்
- பின்புறம் 64 மெகாபிக்சல் கேமரா + 8 மெகாபிக்சல் கேமரா + 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா
- முன்புறம் 16 மெகாபிக்சல் கேமரா + 8 மெகாபிக்சல் கேமரா
- 120Hz டிஸ்பிளே
- ஸ்மார்ட்போன் சூடாவதைத் தவிர்க்க liquid cooling வசதி
- 4200mah பேட்டரி
- ஆண்ட்ராய்டு 10ஐ மையாகக் கொண்டு இயங்கும் ரியல்மி இயங்குதளம்
விலை
- 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் - ரூ. 24,999
- 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் - ரூ. 25,999
இந்த இரண்டு ஸ்மாட்ர்போன்களும் வரும் ஜூன் 30ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ஃபிளிப்கார்ட் மற்றும் ரியல்மி தளத்தில் விற்பனைக்கு வருகிறது.
இதுதவிர ரூ. 1,799க்கு விற்பனை செய்யப்பட்டுவரும் Redmi Earbuds S இயர்போனுக்கு போட்டியாக ரியல்மி நிறுவனம் ரூ. 1,999க்கும் Realme Buds Q என்ற வயர்லெஸ் இயர்போனை வெளியிட்டுள்ளது.
மேலும், ரூ.1499க்கு Adventurer Backpack ஒன்றையும் ரியல்மி வெளியிட்டுள்ளது. இவை ஜூலை 1ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரவுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் விலை உயர்வை சந்தித்த ரியர்மி ஸ்மார்ட்போன்கள்