ஜியோமி நிறுவனம் தனது புதிய படைப்புகளை ஆன்லைன் நிகழ்ச்சி ஒன்றின் மூலம் மக்களின் பார்வைக்கு அறிமுகம் படுத்தினர். அதில், ரெட்மி நோட் 9, எம்ஐ நோட் 10 லைட் செல்போன்களை முதலில் வெளியிட்டனர். ஸ்மார்ட் செல்போனை மட்டுமே பார்த்து வியந்திருந்த மக்களுக்கு, எம்ஐ ஸ்மார்ட் ஃபேன் 1சி அறிமுகம்படுத்தியது குஷியை ஏற்படுத்தியது.
-
Here's the 4 amazing products that we've launched today.
— Xiaomi (@Xiaomi) April 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Do they make your wishlist?
Let Mi know! pic.twitter.com/KcvutBlvqg
">Here's the 4 amazing products that we've launched today.
— Xiaomi (@Xiaomi) April 30, 2020
Do they make your wishlist?
Let Mi know! pic.twitter.com/KcvutBlvqgHere's the 4 amazing products that we've launched today.
— Xiaomi (@Xiaomi) April 30, 2020
Do they make your wishlist?
Let Mi know! pic.twitter.com/KcvutBlvqg
எம்ஐ ஸ்மார்ட் ஃபேன் 1சி முக்கிய அம்சங்கள்:
- சக்திவாய்ந்த ஸ்ட்ரீம்லைன் காற்று ஓட்டம் Powerful Streamlined Air Flow
- பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட 7 பிளேட்ஸ் 7 custom engineered blades
- ஃபேன் ஸ்பீடு மாற்றும் பட்டன்
- 16 மீ காற்றோட்ட தூரம் (16m airflow distance)
- குழந்தை பாதுகாப்பு லாக் (child safety lock)
-
We think we just found our biggest fan....
— Xiaomi (@Xiaomi) April 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
A smart fan that you can control with a tap of your finger! pic.twitter.com/n4mNum92yN
">We think we just found our biggest fan....
— Xiaomi (@Xiaomi) April 30, 2020
A smart fan that you can control with a tap of your finger! pic.twitter.com/n4mNum92yNWe think we just found our biggest fan....
— Xiaomi (@Xiaomi) April 30, 2020
A smart fan that you can control with a tap of your finger! pic.twitter.com/n4mNum92yN
-
விரல் நுனிகளில் ஸ்மார்ட் ஃபேனின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட ஜியோமி எம்ஐ ஸ்மார்ட் ஃபேனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா நெருக்கடி: ஒரு காரை கூட விற்பனை செய்ய முடியாத மாருதி!