ETV Bharat / lifestyle

இனி இந்த போன்களில் வாட்ஸ்ஆப் வேலை செய்யாது

author img

By

Published : Oct 23, 2021, 6:52 PM IST

வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் சில பழைய மாடல் ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்ஆப் செயலி செயல்படாது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

WhatsApp
WhatsApp

ஸ்மார்ட்போன் பயனாளர்கள் பெரும்பாலானோர் பயன்படுத்தும் முக்கிய செயலியாக திகழ்வது வாட்ஸ்ஆப். குறுஞ்செய்தி, புகைப்படம், வீடியோ, டாக்குமென்ட் எனப் பலவற்றைப் பகிர்வதற்கு இந்த செயலியை அனைவரும் பயன்படுத்திவருகிறார்கள்.

இந்த வாட்ஸ்ஆப் செயலி சிலவகை ஸ்மார்ட்போன்களில் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் செயல்படாது எனத் தகவல் வெளியாகியுள்ளது. பழைய வகை ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களில் அதாவது, Android OS 4.1, iOS10, ரகங்களுக்கு கீழான ஸ்மார்ட்போன்களை கொண்டவர்கள் வாட்ஸ்ஆப்பை நவம்பர் ஒன்றாம் தேதி முதல் பயன்படுத்த முடியாது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

எனவே, பயனாளர்கள் தங்கள் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் திறனை செக் செய்துகொள்வது நலம்.

வாட்ஸ்ஆப் சேவை நிற்கப்போகும் மாடல்கள் சில

Apple - iPhone 6S, iPhone 6S Plus, Apple iPhone SE

Samsung Samsung Galaxy Trend Lite, Galaxy SII, Galaxy Trend II, Galaxy S3 mini, Galaxy Core, Galaxy Xcover 2, Galaxy Ace 2

LG - LG Lucid 2, Optimus L5 Dual, Optimus L4 II Dual, Optimus F3Q, Optimus F7, Optimus F5, Optimus L3 II Dual, Optimus F5, Optimus L5, Optimus L5 II, Optimus L3 II, Optimus L7, Optimus L7 II Dual, Optimus L7 II, Optimus F6, Enact, Optimus F3, Optimus L4 II, Optimus L2 II, Optimus Nitro HD and 4X HD

ZTE - ZTE Grand S Flex, Grand X Quad V987, ZTE V956, Grand Memo

Huawei - Huawei Ascend G740, Ascend D Quad XL, Ascend Mate, Ascend P1 S, Ascend D2, Ascend D1 Quad XL.

இதையும் படிங்க: 26 வயது மனைவியை விற்று ஸ்மார்ட்போன் வாங்கிய கணவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.