ETV Bharat / jagte-raho

மனைவியைக் கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை! - மதுரை செய்திகள்

மதுரை: குடும்ப பிரச்னையை காவல் நிலையம் வரை கொண்டு சென்ற மனைவியை, காவல் நிலையம் அருகே வைத்து வெட்டிக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மதுரை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Man murderd his wife got imprisoned
author img

By

Published : Oct 1, 2019, 3:16 PM IST

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கும், இவருடைய மனைவி முத்துலட்சுமிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையொட்டி கடந்த 2011ஆம் ஆண்டு சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு முத்துலட்சுமி புகார் அளிக்க சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் கண்ணன், காவல் நிலையம் சென்றுகொண்டிருந்த முத்துலட்சுமியை, வழியிலேயே கொடூரமாக வெட்டிக்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட கண்ணனுக்கு தற்போது ஆயுள் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்து மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:

தப்பை தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுநரை வெட்டிக்கொன்ற கும்பல்!

Intro:*குடும்ப பிரச்சினை காவல்நிலையம் வரை கொண்டு வந்த மனைவியை காவல்நிலையம் அருகே வெட்டி கொடூரமாக கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை -மகிளா நீதிமன்றம் உத்தரவு*Body:*குடும்ப பிரச்சினை காவல்நிலையம் வரை கொண்டு வந்த மனைவியை காவல்நிலையம் அருகே வெட்டி கொடூரமாக கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை -மகிளா நீதிமன்றம் உத்தரவு*

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த கண்ணன் இவருடைய மனைவி முத்துலட்சுமி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது,இதனால் கடந்த 2011 ஆம் ஆண்டு முத்துலட்சுமி சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்ததாக கூறப்படுகிறது,அதனால் ஆத்திரமடைந்த கணவர் கண்ணன் காவல்நிலைய சென்றுகொண்டிருந்த முத்துலட்சுமியை கொடூரமாக வெட்டிக்கொலை செய்துள்ளார், இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கண்ணனுக்கு ஆயுள் தண்டனையும் 1,000 ரூபாய் அபராதம் விதித்து மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.