ETV Bharat / jagte-raho

மங்களூரு ஹோட்டலில் துப்பாக்கிச்சூடு; நால்வர் படுகாயம் - ஹோட்டலில் துப்பாக்கிச்சூடு; நால்வர் படுகாயம்

மங்களூரு ஹோட்டலில் துப்பாக்கிச்சூடு நடந்ததில் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

Falneer hotel shootout news Shootout mangalore news mangalore Latest News மங்களூரு ஹோட்டலில் துப்பாக்கிச்சூடு ஹோட்டலில் துப்பாக்கிச்சூடு; நால்வர் படுகாயம் Man Opens Fire at Mangalore Hotel

author img

By

Published : Oct 30, 2020, 9:57 PM IST

மங்களூரு (கர்நாடகா): சமோசா விருந்தில் ஏற்பட்ட களோபரம் காரணமாக நடந்த துப்பாக்கிச் சூட்டில் நால்வர் காயமுற்றனர்.

கர்நாடகா மாநிலம் மங்களூருவில் ஃபால்னீர் ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் இன்று (அக்.30) சமோசா பரிமாறுவதில் வாடிக்கையாளர்களுக்கும் ஹோட்டலின் உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இந்நிலையில், அங்கிருந்த வாடிக்கையாளர்களில் ஒருவர் ஹோட்டல் உரிமையாளரை தாக்கினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஹோட்டல் ஊழியர்கள் இருவர் உள்பட வாடிக்கையாளர்கள் இருவரும் காயமுற்றனர்.

அவர்கள் மங்களூரு வென்லாக் அரசு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். மங்களூரு ஹோட்டலில் துப்பாக்கிச்சூடு, அதில் நால்வர் படுகாயம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதையும் படிங்க: விவசாயி மீது துப்பாக்கிச்சூடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.