ETV Bharat / jagte-raho

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய் கொலை - காதலனுடன் மகள் கைது - காதல் விவகாரத்தில்

தஞ்சாவூர்: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை காதலனுடன் சேர்ந்து இளம்பெண் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thanjavur
author img

By

Published : Oct 20, 2019, 4:51 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள விளாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி(40). இவரது மகள் அனுசியா (16). கணவர் இறந்ததால் மகேஸ்வரி கூலிவேலை செய்து கொண்டு மகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அதேப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் அனுசியா, உறவினரான ஆனந்தராஜ் (26) என்பவரை காதலித்து வந்துள்ளார். இதையறிந்த தாய் மகேஸ்வரி, ஆனந்தராஜ் அண்ணன் உறவு முறை வேண்டும் என்பதால் காதலை கைவிடுமாறு கூறியுள்ளார்.

இதை தனது காதலான ஆனந்தராஜிடம் அனுசியா கூறியுள்ளார். இதையடுத்து ஆனந்தராஜ், தனது காதலியான அனுசியாவுடன் வீட்டைவிட்டு வெளியேறினார். இதையறிந்த மகேஸ்வரி திருவையாறு மகளிர் காவல் நிலையத்தில் தனது மகளை ஆனந்த்ராஜ் கடத்திச் சென்றுவிட்டதாக புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த, காவல் துறையினர் தலைமறைவாக இருந்த இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆனந்தராஜ் காதலை கைவிட மறுத்ததால் அவர் மீது கடத்தல் பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்த ஆனந்தராஜ், தனது காதலியான அனுசியாவை சந்தித்து உன் அம்மா இருக்கும் வரை நமது காதல் நிறைவேறாது என்றும், அதனால் அவரை கொலை செய்து விடுமாறும் கூறியுள்ளார்.

Daughter murder her mom In Thanjavur
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆனந்த்ராஜ்

இதை மனதில் வைத்துக் கொண்ட அனுசியா நேற்றுமுன்தினம் இரவு தாயுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த அனுசியா, அருகில் கிடந்த இரும்புக் கம்பியை எடுத்து மகேஸ்வரியை தலையில் அடித்துள்ளார் . இதில் நிலைக் குலைந்து போன, மகேஸ்வரி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். காதலுக்காக பெற்ற மகளே தாயை அடித்துக் கொலைச் செய்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம்: மூதாட்டியை கொலை செய்த 2 பேர் கைது

Intro:
தஞ்சாவூர்,அக்.20 –

தஞ்சை அருகே காதல் விவகாரத்தை தட்டிக்கேட்ட தாயை,இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொலை செய்த பிளஸ்–2 மாணவியையும், அவரது காதலனையும் போலீசார் கைது விசாரித்து வருகிறார்கள்Body:.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த விளாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி மகேஸ்வரி,40,.இவரது மகள் பிளஸ்–2 படித்து வருகிறார். அறிவழகன் இறந்த நிலையில், மகேஸ்வரி கூலி வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வந்தார்.
இந்நிலையில், மகஸ்வரி மகளுக்கு, அதை கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ்,26, என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறி போனது. விஷயம் மகேஸ்வரிக்கு தெரியவர, ஆனந்தராஜ் அண்ணன் முறை வேண்டும் என எச்சரிக்கை செய்துள்ளார். ஆனால், காதலுக்கு கண் இல்லை என்கிற நிலையில், இவர்களின் காதலை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மகேஸ்வரி மகள் மாயமானார். இது பற்றி திருவையாறு மகளிர் போலீசில் அவரது தாய் மகேஸ்வரி புகார் அளித்தார். அதில் எனது மகளை ஆனந்தராஜ் கடத்தி சென்றுவிட்டார் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, ஆனந்தராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியே வந்தார்.
காதலை கைவிட்டு படிப்பில் கவனம் செலுத்து என மகளிடம் பலமுறை மகேஸ்வரி, கூறி வந்துள்ளார். இதனால், தாய்க்கும்,மகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்தது. இதுகுறித்து, தனது காதலன் ஆனந்தராஜிடம் மகஸ்வரி மகள் கூறியுள்ளார். அதற்கு அவர் உன் தாய் இருக்கும் வரை நமது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டுதான் இருப்பார். அதனால் அவரை கொன்று விடு என கூறியுள்ளார்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு, மீண்டும் காதல் தொடர்பாக மகஸ்வரிக்கும், அவரது மகளுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அனுசியா, இரும்பு கம்பியால் மகேஸ்வரியை தலையில், அடித்துள்ளார் . இதில், மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில்,திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுசியாவையும், அவரது காதலன் ஆனந்தராஜையும் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.