ETV Bharat / jagte-raho

கோயம்பேட்டில் லாரி முன் பாய்ந்து முதியவர் தற்கொலை!

சென்னை: கோயம்பேட்டில் லாரி முன் பாய்ந்து முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

க்ஜ்
க்ல்
author img

By

Published : Feb 4, 2021, 6:31 PM IST

சென்னை கோயம்பேடு 100 அடி சாலை பள்ளி ரோட்டில் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் லாரி மோதி இறந்துகிடப்பதாக கோயம்பேடு காவல் துறையினருக்கு நேற்று (பிப். 3) அதிகாலை பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.

இந்தத் தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இறந்துகிடந்த நபரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை எதற்கு முடிவல்ல!
தற்கொலை எதற்கு முடிவல்ல!
சிசிடிவி: கோயம்பேட்டில் லாரி முன் பாய்ந்து முதியவர் தற்கொலை!

இதனையடுத்து விபத்து நடந்த இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்துள்ளனர். அதில் முதியவர் லாரி முன் பாய்ந்து தற்கொலையில் ஈடுபடுவது போன்று காட்சியில் பதிவாகியிருந்தது. இதனையடுத்து இறந்த முதியவர் யார்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க...கல்குவாரி விபத்து! - சைலேந்திரபாபு நேரில் ஆய்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.